பல்லவி 1:
தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
தூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு
ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு
லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு
தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி
தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
தூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு
ஒரு காலத்திலே தெரு ஓரத்திலே
தாயே என்னை தள்ளி வெச்சா
இந்த ஜென்மத்திலே என்னை பாக்காதேணு
கண்ணில் ஊசி வெச்சு தச்சா (றெபெஅட் ஓன்cஎ)
ஒத்தையிலே விட்ட செடி என்னாச்சு
அது எந்திரிச்சு மாமரமாய் நின்னாச்சு
ஒத்தமரம் ஒத்தமரம் கோர்த்தாச்சு
அது முட்டுமுணு வானம் மேலே போயாச்சு
பட்டாசை போட்டு மத்தாளம் கூட்டு
என் பேரை நீ சொல்லி கொண்டாடு
தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி
ஒரு நல்லவனா நீ வாழ்ந்திருந்தா ஊரே தோளில் ஏறி நிற்கும்
ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா ஊரே தோளில் ஏத்தி வைக்கும்
ஒரு நல்லவனா நீ வாழ்ந்திருந்தா ஊரே தோளில் ஏறி நிற்கும்
ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா ஊரே தோளில் ஏத்தி வைக்கும்
வெட்டவரும் எதிரியை எருவாக்கு நீ நட்டு வெச்ச பூச்செடிக்கு உரமாக்கு
உனக்கென்று ஒரு கூட்டம் உருவாக்கு நீ உழைப்பதை ஊருக்கு விருந்தாக்கு
பட்டாசை போட்டு மத்தாளம் கூட்டு என் பேரை நீ சொல்லி கொண்டாடு
தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி
பல்லவி 1:
தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி (4x)
Friday, August 17, 2007
தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
at
Friday, August 17, 2007
Posted by
A. kalidasan
Labels: ATTAKAASAM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment