பல்லவி 1:
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?
நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின் புத்திரன் இவன் தானே
இவனுக்கு இரவிலும் வெயில்தானே
அட்டகாசத்தில் புயல்தானே
நீல வானத்தை மடியில் கட்டுவான்
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான்
தலையுள்ள பயல்களெல்லாம் தலயல்ல
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா?
விண்ணை வீழ்த்த ஒரு விலில்லை
இவனை வீழ்த்த ஒரு தில் இல்லை
எவனை நம்பியும் இவனில்லை
பாதுகாப்புக்கு யாருமில்லை
இவன் பத்து விரல்களும் காவல்துறை
வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை
ஒரு சொல்லிலே நின்று காட்டுவான்
நின்ற இடத்திலே வென்று காட்டுவான்
தருதலையோ தவக்களையோ தலயல்ல
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?
பல்லவி 1
தல போல வருமா?
Friday, August 17, 2007
தல போல வருமா? தல போல வருமா?
at
Friday, August 17, 2007
Posted by
A. kalidasan
Labels: ATTAKAASAM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment