Friday, August 17, 2007

அண்ணனோட பாட்டு..

ஆண்:
ஓ..ஓ..அண்ணனோட பாட்டு..
ஆ .ஆ....ஆட்டம்போடுடா ..
ஆ..ஆ.. அக்கறையா கேட்டா
ஆ..ஆ அர்த்தம் நூறுடா..
போடு... சக்க போடு...போடு
போட்டா அளந்து போடுடா..
நேற்று.. காற்றில் ஓடி போச்சு
இன்றே.. வாழ்ந்து பாருடா .......


ஆண்:
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு

ஆண்:
ஓ..ஓ..அண்ணனோட பாட்டு..
ஆ .ஆ....ஆட்டம்போடுடா ..
ஆ..ஆ.. அக்கறையா கேட்டா
ஆ..ஆ அர்த்தம் நூறுடா..

ஆ..ஆ...ஆ..ஆ

ஆண்:
அன்பின் உறவாய் இரு..
உண்மை மறவாது இரு..
நூறு ஆண்டு வரை.. வாழ்வில் வளமாய் இரு..

பெண் :
வாழைப் பூப்போல வெட்கம் பாரு ..
மனசுக்குள்ளே தான் மத்தாப்பூ .
ஆண்:
இரவில் இனிமேலு தூக்கம் ஏது மார்பில் தங்காது மாராப்பூ
பெண்:
நீ அறியா விஷயம் அது நாளை புரியும் ..
ஆண்:
அவன் மூச்சு கற்றில் உன் சேலை எரியும்

ஆண்: & பெண்:
ஓ... கொக்கரகோ சேவல் ஒன்று கோழி கிட்ட மாட்டிக்கிச்சு

பல்லவி
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு ...

ஆண்:
ஓ..ஓ..அண்ணனோட பாட்டு..
ஆ .ஆ....ஆட்டம்போடுடா ..
ஆ..ஆ.. அக்கறையா கேட்டா
ஆ..ஆ அர்த்தம் நூறுடா..

ஆண்:
இப்பிடி சூடு (இங்கே பார்)

ஆண்:
உள்ளம் தெளிவாக வை ..
எண்ணம் உயர்வாக வை ...
வாழும் காலம் எல்லாம்....
...மண்ணில் மரியாதை வை!!
வேர்கள் இல்லாத மரமும் உண்டா? ...
சொந்தக்காலில் நீ நில்லேன் மானே ......நீ
நின்ற பின்னாலே ஊரே கேட்கும்..
.. அதற்குள் தம்பட்டம் கூடாதம்மா ...
கண் இமைக்கும் நொடியில் ....
அட எதுவும் நடக்கும் ..
இது எனக்குத் தெரியும் நாளை உனக்குப் புரியும் !!

ஏ ஐந்துக்குள்ளே நாலை வை(யு) ஆழம் பார்த்தா காலை வை(யு)

பல்லவி
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு

ஆண்:
ஓ..ஓ..அண்ணனோட பாட்டு..
ஆ .ஆ....ஆட்டம்போடுடா ..
ஆ..ஆ.. அக்கறையா கேட்டா
ஆ..ஆ அர்த்தம் நூறுடா..
போடு... சக்க போடு...போடு
போட்டா அளந்து போடுடா..
நேற்று.. காற்றில் ஓடி போச்சு
இன்றே.. வாழ்ந்து பாருடா .......

பல்லவி
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு
அகர்வதெல்லாம் நகர்ந்த பீசு