Thursday, August 16, 2007

இருவர் போகும் பாதை எது?

ஆண்
இருவர் வாழும் உலகம் எது?

பெண்
காதல் வாழும் இதயம் அது

ஆண்
இருவர் போகும் பாதை எது?

பெண்
இதையும் போகும் பாதை அது

ஆண்
இதையும் பேசும் மொழியும் எது?

பெண்
மொழியைதும் இல்லாத மௌனம் அது
மொழியைதும் இல்லாத மௌனம் அது

ஆண்
இருவர் வாழும் உலகம் எது?

பெண்
காதல் வாழும் இதயம் அது

ஆண்
இருவர் போகும் பாதை எது?

பெண்
இதையம் போகும் பாதை அது ?

[இசை.. ஆ..ஆ[ஆண் & பெண்]

ஆண்
நெற்று வரைக்கும் இல்லாத ஏக்கும்
இன்றுனலாவோ அரங்கேருதே

பெண்
ம்ம்........ நெஞ்ஜில் இருக்கும் பொல்லாத மயக்கம்
திகட்டாத தேண் எதிர் பார்க்கிறேன்

ஆண்
கண்ணாடி முன்னாடி நீ வந்து நின்றால்
கை நீட்டி கொஞ்ஜதோ கண்ணை

பெண்
பிண்ணாடி நாணங்கள் தாளங்கள் போட்டு
உனை சேர கெஞ்ஜதோ கண்ணை

ஆண்
ஒக்..பேர் அழகினால் போர் நடுத்தினால்
காயங்கள் இல்லாமல் எனை தாக்கினாய்

பெண்
இருவர் வாழும் உலகம் எது?

ஆண்
காதல் வாழும் இதயம் அது

பெண்
இருவர் போகும் பாதை எது?

ஆண்
இதையும் போகும் பாதை அது

[இசை..]

பெண்
காதல் வந்து பந்தாடும் போது
கணவோடு இவன் அது சாத்துக்கை

ஆண்
கண்கள் நாங்கும் கொண்டாடும் போது
கிளி கூட்டிலே புலி வேட்டைகள்

பெண்
உணை தானே தாலாட்டும் பாட்டு ஓன்று உன்று
என் இதய துடிப்போடு ஒன்று

ஆண்
அடங்காத மரம் போல
நீ சென்றும் பின்பும்
உன் நினவு தூறல் இங்கு

பெண்
ஆடாமலே இணையாகிராய்
ஆதிக்கும் செய்யாமலே மூடி சாய்க்கிராய்

ஆண்
இருவர் வாழும் உலகம் எது?

பெண்
காதல் வாழும் இதயம் அது

ஆண்
இருவர் போகும் பாதை எது?

பெண்
இதையும் போகும் பாதை அது

ஆண்
இதையும் பேசும் மொழியும் எது?

பெண்
மொழியைதும் இல்லாத மௌனம் அது

ஆண்
மொழியைதும் இல்லாத மௌனம் அது

No comments: