M:
மம்மி செல்லமா, டேடி செல்லமா,
ஆன்டி செல்லமா, அங்கில் செல்லமா
தாத்தா செல்லமா, பாட்டி செல்லமா
அண்ணன் செல்லமா, அக்கா செல்லமா
F:
எனக்கு நீதான் செல்லம்
உனக்கு நான்தான் செல்லம்
M:
எனக்கு நீதான் செல்லம்
உனக்கு நான்தான் செல்லம்
F:
மம்மி செல்லமா, டேடி செல்லமா,
ஆன்டி செல்லமா, அங்கில் செல்லமா
F:
பேரு வேணாம் செல்லம் செல்லம்
டப்பு வேணாம் செல்லம் செல்லம்
தாங்கமாட்டேன் செல்லம் செல்லம்
அழுதுடுவேன் செல்லம் செல்லம்
M:
கண் முழிச்சு செல்லம் செல்லம்
படிக்கவேணாம் செல்லம் செல்லம்
தலை வலிக்கும் செல்லம் செல்லம்
தவிச்சுடுவே செல்லம் செல்லம்
F:
மழை வருமே செல்லம் செல்லம்
னனைஞ்சிடாதே செல்லம் செல்லம்
ஜுரம் வருமே செல்லம் செல்லம்
துடிச்சு போவேன் செல்லம் செல்லம்
M:
வெயிலு பட்டா செல்லம் செல்லம்
கறுத்திடுவே செல்லம் செல்லம்
குடை எடுத்து செல்லம் செல்லம்
கூட வருவேன் செல்லம் செல்லம் என் செல்லம்
F:
எனக்கு நீதான் செல்லம்
உனக்கு நான்தான் செல்லம்
M:
எனக்கு நீதான் செல்லம்
உனக்கு நான்தான் செல்லம்
F:
மம்மி செல்லமா, டேடி செல்லமா,
ஆன்டி செல்லமா, அங்கில் செல்லமா
F:
காரு வேணாம் செல்லம் செல்லம்
பஸ்ஸும் வேணாம் செல்லம் செல்லம்
உப்பு மூட்டை செல்லம் செல்லம்
தூக்கி விடேன் செல்லம் செல்லம்
M:
ஏய் பொம்மை வேணாம் செல்லம் செல்லம்
பூனை வேணாம் செல்லம் செல்லம்
என்னை தூக்கி செல்லம் செல்லம்
கொஞ்சிக்கடி செல்லம் செல்லம்
F:
கிச்சு கிச்சு செல்லம் செல்லம்
மூட்டி விடு செல்லம் செல்லம்
இன்ச்சு இன்ச்சா செல்லம் செல்லம்
இச்சு தாடா செல்லம் செல்லம்
M:
கால் புடிப்பேன் செல்லம் செல்லம்
கை புடிப்பேன் செல்லம் செல்லம்
சிக்கிகிட்டா செல்லம் செல்லம்
சுளுக்கு எடுப்பேன் செல்லம் செல்லம் என் செல்லம்
F:
எனக்கு நீதான் செல்லம்
உனக்கு நான்தான் செல்லம்
M:
எனக்கு நீதான் செல்லம்
உனக்கு நான்தான் செல்லம்
F:
மம்மி செல்லமா, டேடி செல்லமா,
ஆன்டி செல்லமா, அங்கில் செல்லமா
தாதா செல்லமா, பாடி செல்லமா
அண்ணன் செல்லமா, அக்கா செல்லமா
M:
எனக்கு நீதான் செல்லம்
உனக்கு நான்தான் செல்லம்
F:
எனக்கு நீதான் செல்லம்
உனக்கு நான்தான் செல்லம்
Friday, August 24, 2007
மம்மி செல்லமா
at
Friday, August 24, 2007
Posted by
A. kalidasan
Labels: JORE
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment