வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்அங்கு அசரக்கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
ஓ..ஓ.ஓ
கல்யாணமாம் கல்யாணம்கல்யாணமாம் கல்யாணம்கல்யாணமாம் கல்யாணம்கல்யாணமாம் கல்யாணம்
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்அய்யா மேலதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்அய்யா மேலதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்வார மீனு நடத்திவர பார்ட்டியும்நம்ப வார மீனு நடத்தி வர பார்ட்டியும்அங்க தேர்போல போகுதய்யா ஊர்கோல காட்சியும்..ஊர்கோல காட்சியும்..
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோஇத பார்த்துவிட்ட உளவு மீனு வச்சதைய்யா வத்திங்கோகூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோஇத பார்த்துவிட்ட உளவு மீனு வச்சதைய்யா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா சுறா மீனுதானுங்கோபஞ்சாயத்து தலைவருன்னா சுறா மீனுதானுங்கோ
அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோகல்யாணம் நடந்து வருது பாருங்கோ
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள சொந்த பந்தம் மீசக்கார இறாங்கோஅந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோமாப்பிள சொந்த பந்தம் மீசக்கார இறாங்கோஅந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோ
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்காரபெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்காரஅந்த சங்கர மீனு வவ்வாலு மீன வழவழப்பா தருகுது..வழவழப்பா தருகுது.
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள வாளமீனு பழவேற்க்காடு தானுங்கோஅந்த மணப்பொண்ணும் விலாங்குமீனு மிஞ்சூரு தானுங்கோமாப்பிள வாளமீனு பழவேற்க்காடு தானுங்கோஅந்த மணப்பொண்ணும் விலாங்குமீனு மிஞ்சூரு தானுங்கோஇந்த திருமணத்தை நடத்திவைக்கும் திருக்காவல் அண்ணங்கோஇந்த திருமணத்தை நடத்திவைக்கும் திருக்காவல் அண்ணங்கோ
இந்த மணமக்களை வாழ்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ......தலைவரு திமிங்கிலம் தானுங்கோதலைவரு திமிங்கிலம் தானுங்கோ
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்அங்கு அசரக்கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
Monday, September 3, 2007
தலைவரு திமிங்கிலம் தானுங்கோ
at
Monday, September 03, 2007
Posted by
A. kalidasan
Labels: Chithiram Pesuthadi
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment